தீபாவளி பந்தயத்தில்- Pradeep Ranganathan, DUDE திரைப்படம் மிகப்பெரிய வெற்றி.. யாருக்கான வெற்றி…

 Pradeep Ranganathan,Mamita Byju, Sarath Kumar நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள DUDE திரைப்படம் இரண்டு நாளில் உலகம் முழுவதும் 45 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 


இன்றைய தலைமுறையை மனதில் வைத்து மூன்றாவது வெற்றியை அடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.


இத் திரைப்படம் சமூக மாற்றத்தில் காதலை இன்றைய தலைமுறை எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள் அதில் அவர்கள் காதலை நேசித்தார்களா என்பதை புரிய வைக்க முயற்சித்துள்ளார் படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்.


வெற்றி இயக்குனர்-Pradeep Ranganathan:

Pradeep Ranganathan இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த இன்றைய இளைய தலைமுறையினரை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட. கோமாளி திரைப்படம் மூலம் வெற்றி இயக்குனராக அனைவராலும் அறியப்படும் Pradeep Ranganathan கோமாளி திரைப்படத்தில் யூடியூப் மூலம் மக்கள் தனது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதை கோமாளி திரைப்படம் மூலம் கோமாளித்தனம் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்பதை இன்றைய தலைமுறையினர் கொண்டாடுகிறார்கள் என்பதை திரைப்படம் மூலம் அழகாக காட்டினார். 

Love Today -Pradeep Ranganathan:


 கோமாளி வெற்றியை தொடர்ந்து அவரது அடுத்த படமான லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனே நடித்து இயக்கினார். லவ் டுடே இன்றைய கால ஆண்,பெண் பருவ காதலை எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை திரையில் தத்ரூபமாக காட்டியதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடம் 2k காதல் நாயகன் அடையாளமாக Love Today -Pradeep Ranganathan:கொண்டாடப்பட்டு வருகிறார்.


Following the success of Comali, his next film, Love Today, was directed and starred by Pradeep Ranganathan.

2k love sign “Love Today -Pradeep Ranganathan”



சமூக விதை மண்ணில் முழுவதும் படிக்க link 🔗 👇 

https://www.cinemagoats.com/2025/09/blog-post_11.html


DUDE- திரைப்படம்/ சமூக சிந்தனை;

DUDE திரைப்படத்தில் பெண்களை பொருளாக பார்க்காமல் பெண்ணும் தன்னைப் போன்று அவளுக்கும் உயிரும் உணர்வும் இருக்கு. பெண்கள் சுயமாக சிந்தித்து வாழ்க்கையில் வாழ வேண்டும். பெண்களுக்கும் சேர்த்து படைக்கப்பட்ட உலகில் அவளும் அவளுக்கான உணர்வை வெளியே காட்ட வேண்டும். என்பது மிக சுருக்கமாக வசனங்களில் வெளிப்படுத்தியது DuDE திரைப்படம் அடுத்த தலைமுறைக்கு சமுதாய மாற்றத்தை முன்னிறுத்துகிறது.


சாதி திரைப்படங்களை எடுத்து தங்களை சாதி இல்லாதவர்கள் என காட்ட முயற்சிக்கும் சாதி அடையாளங்களில் வாழும் சில மனிதர்களில் மத்தியில் இன்றைய ஜாதி வெறியினை சுருக்கமாக இரண்டே வரியில் உடைத்து திரைப்படத்தில் வெளிப்படுத்திய விதம் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் இருவருக்கும்.

 சமுதாய மாற்றத்திற்கு எதிரான காதல் கொலை செய்யும் மனிதர் நான் இல்லை என்பதை இரண்டே வரியில் முடித்து. வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்பதை இரண்டு மணி நேரம் திரைப்படம் மூலம் மகிழ்ச்சியாக கடந்து சென்றாலும் இத் திரைப்படம் காட்டிய 2k காதலை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது விவாதங்கள் மூலமே தீர்க்க முடியும்…..DUDE Deepavali sweet.


Tamilcinemanews 

Tamilcineaupdate 

Post a Comment

0 Comments