பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திசுவரன் புதுமுக இயக்குனரின் படைப்பில் வெளிவரும் DUDE திரைப்படத்தின் வெளியான சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் பிரபலமாகி வருகிறது.
இன்றைய இளம் தலைமுறைகளின் காதல் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் நடிகராக பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படங்கள் உள்ளன.
அந்த வரிசையில் தீபாவளிக்கு வர உள்ள DUDE திரைப்படத்தில் Mamitha Baij பிரதீப் ரங்கநாதன் இணைந்து நடிக்கும் காதல் காட்சிகள் தற்போதைய இளைஞர்களின் ரசனையை வெளிப்படுத்தி உள்ளது.
தீபாவளிக்கு திரைக்கு வரும் திரைப்படத்தில் DUDE திரைப்படம் காதல் தோல்வியுற்ற இன்றைய இளைஞர்களின் காதலில் இருந்து வெளியே வருவதை காட்டும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
DUDE திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாய்க்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவலாகி வருகிறது.
0 Comments