உனக்கான வாழ்க்கையின் உண்மை.
1)கண்ணுக்கு தெரிந்த கடவுள்
பணம்
2)உணர்வுகளால் அறிந்த கடவுள்
உடல்நிலை சிந்தனை
3)கண்ணுக்குத் தெரியாத கடவுள்
விதி
கடந்த வாழ்க்கையில் மறந்த.
உனக்கான வாழ்க்கையின் உண்மை.
1)பெற்ற தாய் வெறுக்கும் அளவுக்கு வாழ்ந்து விடாதே.
2)கட்டிய மனைவி துரோகம் செய்யும் அளவிற்கு நடந்து விடாதே.
3)பெற்ற பிள்ளைக்கு அறிவு செல்வம் கொடுத்து விடு.
4)தன்னை சுற்றி தெய்வத்தின் சிந்தனைகளை எப்போதும் வைத்துக் கொள்.
5)உனக்கான மகிழ்ச்சியை மட்டும் இயற்கையிடமிருந்து எடுத்துக் கொள்.
A)மாற்றத்தின் சிந்தனைகள் அமைதியை தேடுகிறது.
{நிலையானது எதுவும் இல்லை. அமைதியான மனங்களும் அது போலத்தான்.}
{மனம் அமைதி அடையும் பொழுது.
பாதையின் வழிகள் தெரியும்.
பாதையின் மகிழ்ச்சி வெளிச்சத்தை குறைக்கும்.}
{மகிழ்ச்சியும் கோபமும் அறிவுக்கு எதிரானது.
அறிவு எதிர்ப்பவர்களை வைத்து உனது பலத்தை தீர்மானிக்கும்.}
அறிவுக்கான இடம் காலியாகவே இருக்கும்.
நீ தேர்ந்தெடுக்கும் உறவுகள் அதனை தீர்மானிக்கும்.
புதியவர்களை சந்திக்கும் போது உன் மனம் உன்னிடம் சொல்லும்.
உன் மனம் அமைதியாக இருந்தால் அவர்கள் உன் வாழ்க்கையில் நீண்டகாலம் பயணிப்பார்கள்.
உனக்கான மகிழ்ச்சியை மட்டும் இயற்கையிடமிருந்து எடுத்துக் கொள்.
நீ தேர்ந்தெடுக்கும் உறவுகள் அதனை தீர்மானிக்கும்.
அறிவு எதிர்ப்பவர்களை வைத்து உனது பலத்தை தீர்மானிக்கும்.
நிலையான வளர்ச்சியை நம்முடன் இருக்கும் உறவுகளிடம் இருந்து எவ்வாறு தனிமைப்படுத்தி அதனை சமுதாய பிம்பங்களுடன் முன்னேற்றத்திற்கான வழிகளை தேட வேண்டும் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறை சொந்தங்கள் வாழ்வின் முன்னேற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உங்களுடன் பயணிக்கும் சகோதரன் நான்.
திறமையான மனிதர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சமூக வளர்ச்சியை கட்டமைப்புடன் முன்னேற்றம். இயற்கையின் பிரதிபலிப்பு, அமைதியை முன்னேற்றத்துடன் கொண்டு செயல்படும். என்றும் மனித திறனை உலக கருவியாக பிரித்து அறிவார்ந்த சமூகம் முன்னேற அவர்களிடம் செல்வம் வந்து சேர.
பணத்தை முதன்மையாக கொண்டு செயல்படும் மக்கள் நல வளர்ச்சி குழுக்கள்.
வளரும் தலைமுறையில் காலத்துக்கு தகுந்தார் போல் தங்களுடைய அறிவை மழுங்க செய்யக்கூடிய பளபளப்பாக இருக்கும் சில கவர்ச்சி பிம்பங்களை,
ஆரம்பத்தில் இருந்து ஒரு தலைமுறை பாதிக்கக்கூடிய ஒரு வியாபார யுத்தியாகவே கையாளப்பட்டு வருகிறது. இன்றைய தலைமுறைகள் அறிவையும் உரிமையையும் செல்போன் வாயிலாகவே ஒரு சில கவர்ச்சிகர பேச்சுகளில் கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள்.
செல்போன்கள் உலகை நமது கைக்குள் சுருக்கிக் கொள்ளும் அறிவை கொடுக்கும் இணையதளங்கள் தற்பொழுது முகம் தெரியாத நபர்களுடன் மிக எளிதில் நண்பர்களாக பழகக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும். உலகில் 18 வயது குறைவாக உள்ள சிறார்கள் இதில் அதிக பலியாக உள்ளார்கள் தினசரி செய்தித்தாள்களில் நாம் பார்க்கும் சில மோசமான செயல்களுக்கு இணையதள முன்னேற்றம் ஒரு காரணமாக அமைகிறது. அவர்கள் முன் பின் தெரியாதவர்களுடன் தனியாக செல்லக்கூடிய சூழ்நிலையை இது உருவாக்கி தருகிறது.
சட்டங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும் அதில் உள்ள உரிமைகளை தவறான பாதுகாப்பு வழிகளாக இவர்கள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சில நாட்களுக்கு முன் செய்தித்தாள்களில் நான் படித்த ஒரு சிறுமியின் இணையதள உரையாடலில் ஏற்பட்ட ஒரு நண்பரின் பழக்கத்தில், தனது உறவினரிடம் தவறான தகவலை கொடுத்துக்கொண்டு இவள் அந்த ஆண் நண்பருடன் விடுதிக்கு சென்று விடுகிறாள்.
பின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சரியான நேரத்தில் இந்த சிறுமி மீட்கப்படுகிறாள். இது அவளுக்கு இரண்டாவது இது போன்ற சம்பவம் ஆகும் இதில் குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்லாமல் இந்த குழந்தையை சார்ந்து வரும் இன்னொரு சிறுவனின் வாழ்க்கை பாதிக்கும் சூழலை அது உருவாக்கி விடுகிறது.
நீங்கள் எதுவாக மாற ஆசைப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் தனிமையில் சிந்திக்கும் பொழுது அதற்கான சூழ்நிலைகளை இயற்கை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. அந்த வழியில் பயணிக்கும் எந்த ஒரு மனிதனும் அதற்கான பலன் கிடைக்கிறது.
வாழ்க்கை வாழ்வதற்கு என்ற மிகச் சிறிய சிந்தனையில் முடித்துக் கொள்ளாமல். தற்போது இருக்கும் இந்த வாழ்க்கை மிகப்பெரிய அறிவாளி திறமையான ஒழுக்கம் கொண்ட ஆகச் சிறந்த மனிதர்கள் முலம் போராட்டங்களில் கிடைத்த பாதுகாப்பு, தன்னிறைவு, சுய ஒழுக்க நெறிமுறைகளும், கொண்டவர்கள் மூலம் கட்டமைக்கப்பட்டு உயர்ந்த சட்டங்களின் மூலம் பாதுகாப்பாக மக்கள் வாழ்வதற்கு வழிவகை செய்கிறது.
இச்சட்டத்தில் சில நெளிவுகள் இருந்தாலும் அது மனிதர்களின் சுய ஒழுக்கத்தின் மூலம் சரிகட்டவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்காக ஜனநாயகத்தின் போர்வையில் மக்களை பாதுகாக்க சட்டம் கடைசி நம்பிக்கை.
0 Comments