சென்னையில் மறைமுகமாக நடத்தப்படும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பார்ட்டி கலாச்சாரம்.
காவல்துறைக்கு தகவல் கொடுத்தவுடன் உடனடியாக இடத்தை காலி செய்த பெரிய இடத்து செல்வாக்கு உள்ள பெண்கள்..
தகவல் கீழ்மட்ட வரை பரவியதால் கைது செய்யப்பட வேண்டிய சூழ்நிலையில் இரவோடு இரவாக கைது செய்து விடுதலை செய்யப்பட்ட பெண்கள்.
முழு தகவலுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..
Today In Chennai, the drug party culture, which is banned by the government, conducted covertly.
இன்றைய இளம் தலைமுறைகள் இரண்டு விதமான பாதைகளில் பயணிக்கிறார்கள்.
சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் வாழும் பெரிய இடத்து இளம் தலைமுறைினர் சிறு வயதிலேயே போதைப் பொருட்களை சினிமாவில் மூலம் நன்றாக தெரிந்து கொண்டுள்ளனர்.
சினிமாக்களில் வில்லன் முதல் ஹீரோ வரை குடித்துவிட்டு ஜாலியாக இருப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுவது இன்றைய தலைமுறையின் மீது மது பற்றிய தவறான புரிதல்களுக்கு காரணமாக உள்ளது.
மதுவின் பின் சென்று வாழ்க்கையை இழந்த பல கோடி மக்கள் போதை மறுவாழ்வு மையங்களிலும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவதை எந்த சினிமாக்களும் காட்டுவதில்லை.
சினிமாக்கள் இன்றைய தலைமுறை மக்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய மகிழ்ச்சியை மட்டுமே ஏற்படுத்துகிறது.
அதனுடைய தாக்கம் இவர்களுடைய வாழ்க்கை முழுவதையும் பாதிக்கிறது.
மதுவை குடித்து மகிழ்ச்சியாக வாழ்வது போன்று சினிமாவில் ஹீரோக்கள் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தாலும் அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் மதுவை அருந்தாமல் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடினமான முயற்சி செய்து வருகிறார்கள் அவர்களுக்கு கிடைக்காத திறமைக்கான வாய்ப்பு, சமுதாய பாதுகாப்பு குடித்துவிட்டு தவறான பாதையில் செல்லும் பணக்கார வீட்டுப் பெண்களுக்கு மட்டும் இவை அனைத்தும் எளிதில் கிடைத்து விடுகிறது.
வாய்ப்புகள் கிடைப்பதற்காக சென்னை போன்ற பெரு நகரத்தில் தனது சொந்த ஊரை விட்டு, கிடைக்கும் வேலையை செய்து கொண்டு தனது திறமையை நிரூபிப்பதற்காக சமுதாயத்தில் போராடிக் கொண்டிருக்கும் ஆயிரம் இளைஞர்களுக்கும்.இந்த சமுதாயம் தவறான முன்னுதாரணத்தை இவர்கள் மீது திணித்து வருகிறது.
தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது அவர்களுக்கானது மட்டுமில்லை அடுத்த தலைமுறை தவறான பாதையில் செல்லாமல் வாழ்க்கை அறம் நெறியில் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதே தண்டனையாக கொடுக்கிறோம்.என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் முன்னேற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும். தவறு என்பது சரியா, சரி என்பது தவறா, எதில் சரி உள்ளது என்பதை தவறில் இருந்து புரிந்து கொள்ளவது சரியா இல்லை தவறா. அழகான வாழ்க்கை கடினமான எண்ணத்தால் இங்கு கடினமான வாழ்க்கை சூழ்நிலைகள் புரியாமல் புதிரான கேள்விதான் வாழ்க்கை என முடிந்து விடுகிறது இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை.
The frequent scenes in cinema of characters from villains to heroes having fun while drinking have contributed to the misconceptions about alcohol among today's generation.
0 Comments