ஜப்பான் இளசுகளின் மனதில் Milk Queen தமன்னா. தமன்னாவிற்காக ஜப்பானில் அவரது ரசிகர் செய்த மிகப்பெரிய love Propose

 அதிக செலவில் love Propose செய்த ஜப்பான் ரசிகர்.

மன்னா ஹிந்தியில் அறிமுகமானாலும் அவரது வெற்றி படங்கள் தமிழில் இருந்து தொடங்கின. 2007 ஆம் ஆண்டு தமிழில் “கல்லூரி” திரைப்படமும் தெலுங்கில் “ஹேப்பி டே” திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.


இதனைத் தொடர்ந்து 2010ல் வெளிவந்த “பையா” திரைப்படம் மற்றும் 2011 “சிறுத்தை” திரைப்படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்தார். 

தமன்னா கார்த்திக் love 

இந்த ஜோடி கார்த்திகின் அண்ணன் சூர்யா போன்று கார்த்திக் தமன்னா திருமணம் செய்வார் என்று அதிகம் அதிக ரசிகர்களால் விரும்பப்பட்டது. 



பிறகு தமன்னாவிற்கு தமிழில் படங்கள் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்தன இதற்கு கார்த்திக்கின் தந்தை நடிகர் சிவகுமார் காரணம் என்று பேசப்பட்டது. 


தமன்னா தமிழைத் தாண்டி தெலுங்கு ஹிந்தியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்பொழுது அவர் OTT தளத்தில் தனக்கென தனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கனவு கனியாக உள்ளார்.


  தமிழில் ரஜினியின் திரைப்படமான ஜெயிலரில் நடித்து தமிழ் ரசிகர்களை கனவில் வர வைத்தவர் தமன்னா.

பாகுபலியின் தமன்னா

இவர் நடித்த பாகுபலி உலக அளவில் ஹிட்டானதை தொடர்ந்து பாகுபலி ரசிகர்கள் தமன்னாவை பின்தொடர ஆரம்பித்தார்கள். தற்பொழுது ஜப்பானில் நடைபெறும் Expo 2025 Osaka, Kansai, Japan கலை நிகழ்ச்சியில் கலை அறிவியல் தொழில்நுட்பத்தைச் சார்ந்த திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியில்.

அதிக செலவில் love Propose  செய்த ஜப்பான் ரசிகர்

 தமன்னாவின் ரசிகர் ஒருவர் தமன்னாவிற்கு love Propose செய்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.


தமன்னாவிற்கு உலகம் முழுதும் ரசிகர்கள் அவரை மில்க் குயின் தமன்னா என வர்ணித்து வருகிறார்கள். 


தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை பார்க்கும் பொழுது ஜப்பானில் ரசிகருக்கு தமன்னாவை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்க என்று பார்க்கலாம்.

Post a Comment

0 Comments