மகிழ்ச்சியை வெளியே தேடும்/பணத்தில் மகிழ்ச்சியை தேடும். வாழ்க்கை சொல்லும் சில உண்மைகள்.

 மகிழ்ச்சியை வெளியே தேடும் வாழ்க்கையில். புத்துணர்ச்சி கொடுக்கும் கடவுளிடமும் நல்ல உறவுகளிடமும் இருந்து பெறக்கூடிய அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்த. அதனைப் புரிந்து கொள்ள என்னை நீ தேடுவாய். நான் உனக்காக காத்திருக்கிறேன்.


உன்னுடைய வாழ்க்கை அடுத்தவர்கள் உழைப்பில் இல்லாமல் உன்னுடைய முயற்சியில் இருப்பதைக் கொண்டு வாழ்வதை சிறந்தது.



வாழ்க்கையில எல்லாரும் நம்ம நினைச்ச மாதிரி நடக்காது, அது நடக்கும் போது, அதை ஏற்றுக் கொள்ளும் மனது மகிழ்ச்சி அடையும், நான் கிடைக்கும் பொழுது மகிழ்ச்சி அடையவில்லை என்றால், உங்களால் இந்த உலகத்தில் கிடைக்கும் எந்த உறவுகளையும் உங்களால் மனதார புரிந்து வாழ்வதில் சிரமம் ஏற்படலாம், அது உங்களை தனிமைப்படுத்த விடும்.

உங்களிடம் இருந்து அவர்களை விலகிச் செல்வதற்கு அது வழிகளை கண்டுபிடிக்கும்.



நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது

உங்களுக்குள் ஏற்படும் உணர்வு உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

அதனை நீங்கள் புரிந்து கொள்வதற்கு நீங்கள் தெளிந்த நீரை போன்று மனநிலையில் இருக்கிறீர்கள், என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


நாம் ஒரு கல்லை மேல் நோக்கி எரிவோம்.

நாம் அந்தக் கல்லை எரிவதற்கு முன்பு நம் மனதில் ஏற்படும் அல்லது நாம் எதற்காக எரிகிறோம் என்பதற்கான தீர்மானத்தை, அதனை ஆராய்ந்து அதற்கான பலனை நம் அடைவோம், என்பதை நம்மால் உணர முடியும்.



   எல்லாத்தையும் மறந்து ஒருவர் மேலே கல்லை எறிய வேண்டும் என்று கூறியதற்காக,கல்லை மேலே எரிந்து விட்டால் அல்லது எந்த ஒரு சிந்தனையும் இன்றி,ஒரு கல்லை நாம் மேலே எரிகிறோம் என்றால்.கல்லு மீண்டும் நாம் தலையில் தான் வந்து விழும்.


இதற்காக அவர் தன் மீதும்,தனக்கான கட்டளையை கூறியவர் மீதும், கோபப்படாமல் சிறிது நேரம் நடந்துவற்றை நினைத்துப் பாருங்கள். எந்த ஒரு செயலும் முழுமை அடையாமல் அது தனது செயல்பாட்டை முழுமையான இலக்கில் சென்று அடையாது.


நமது செயலால் ஏற்படும் தோல்வியை நாம் மறுபரிசீலனை செய்ய. அதற்கு முதலில் நாம் முழு மனநிலையில் இருப்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் காலையில் எழும்பொழுது தன்னால் ஏற்படும் சிந்தனைகளை முதலில் புரிந்து கொள்ள முயல வேண்டும். தன்னிடம் உள்ள சிறு சிறு தவறுகளை அது நிவர்த்தி செய்து விடும். என்றுமே வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு இடைவெளி தான் இருக்கும். இவ்வுலகம் மிகப்பெரிய போட்டியில் இன்று ஓடிக் கொண்டிருக்கிறது, அந்த சிறு இடைவெளியை நிரப்ப அனைவருக்கும் செம வாய்ப்புகள் கிடைக்கும்.அதை சரியாக புரிந்து கொள்ளுங்கள், உங்களுக்காக இந்த உலகம் அழகாக காத்துக் கொண்டிருக்கிறது

வரிகளில் உள்ள கல்வியைக் காட்டிலும் திறமை அறிவும் எதிலிருந்து பெறுகிறோம் என்பதே சிறந்த கல்வி


Post a Comment

0 Comments