தமிழ் சினிமாவின் தலைவர் என்று மக்களால் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த். மறக்க முடியாத திரைப்படத்தின் மக்களை கவர்ந்த காட்சி.

 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய பாட்ஷா திரைப்படம்.

பாட்ஷா திரைப்படம் 



1995 ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டது. ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாகும் படமாக பாட்ஷா இருக்கும் என்று எதிர்பார்ப்போடு சென்ற ரசிகர்களுக்கு. மறக்க முடியாத சம்பவமாக அமைந்த படம் பாட்ஷா திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்தை முற்றிலும் புதிய பரிமாணத்தில் மக்களிடம் கொண்டு வந்தார். 


இதுவரை தமிழ் சினிமா மக்கள் பார்த்திராத புதிய கதைக்களத்தை ரஜினிகாந்தை கொண்டு இயக்கினார்.


ரஜினிகாந்த்க்கு இணையாக ரகுவரனின் நடிப்பு மக்களிடம் படத்தை பற்றிய தகவல்கள் பரவ ஆரம்பித்தது.



படத்தின் பாடல்கள் அன்றைய இளைய தலைமுறையினர் ரஜினியை கொண்டாட வைத்தது‌.


இன்று வரைக்கும் இத்திரைப்படத்திற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் உள்ளனர். முக்கிய திருவிழாக்களில் டிவியில் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிக ரசிகர்கள் இன்று வரை உள்ளனர். 


படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காக தேவாவின் இசை அமைந்தது. இதனை பல நிகழ்ச்சியில் ரஜினிகாந்த அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

படத்தில் ரியல் ஹீரோவான ரகுவரன்

படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை மிக அருமையாக வடிவமைத்து இருந்தார் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா. அதற்கு ஏற்றார் போல் உயிர் கொடுத்து அதனை சிறப்பாக நடித்த ரகுவரன் இப்படத்தின் ரஜினிக்கு இணையாக கைத்தட்டலை பெற்றார்.


இத்திரைப்படத்தின் ரகுவரன் வில்லன்களுக்கு என தனி அங்கீகாரத்தை பெற்றார்.



இத்திரைப்படம் காலத்தால் மறக்காத அடுத்த தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக தமிழ் சினிமாவிற்கு அமைந்துள்ளது.



It was released all over Tamil Nadu on January 12, 1995. Fans who went there expecting that Baadshah would be a treat for Rajinikanth fans. Baadshah was an unforgettable film. Directed by Suresh Krishna, he brought Rajinikanth to the people in a completely new dimension. 


He directed a new storyline with Rajinikanth that the Tamil cinema people had never seen before.


Raghuvaran's performance, on par with Rajinikanth, started spreading the word about the film to the people.


The songs of the film made the younger generation of that time celebrate Rajini.


Till today, this film has a huge fan base. Even today, there are many fans who watch Rajinikanth's Baadshah on TV during major festivals. 


Deva's music played a huge role in the success of the film. Rajinikanth himself has stated this in many programs. 


 Raghuvaran, the real hero in the film



Post a Comment

0 Comments