அமெரிக்காவில் இந்திய சீக்கியரை மிருகத்தைப் போன்று சுட்டுக்கொன்ற போலீஸ்…

 அமெரிக்காவில் இந்திய சீக்கியர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடு ரோட்டில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.



அரசு படத்தில் வருவதைப் போன்று பவா லட்சுமணன் காமெடியை அமெரிக்காவில் சீக்கிரம் ஒருவர் செய்து தற்பொழுது தனது உயிரை மாய்த்துக் கொண்டு உள்ளார்.


அவர் தனது கூர்மையான ஆயுதத்தால் வீதியில் இருந்து ஆக்ரோசமாக செயல்பட்டுக் கொண்டிருந்த சீக்கியர். காவல்துறையினர் வருவதை அறிந்து தனது காரில் தப்ப முயல்கிறார். அவரை பின்தொடர்ந்து மூன்று காவல் அதிகாரிகள் வாகனத்தில் பின் தொடர்ந்து செல்கின்றனர்.


சிறிது நேரத்தில் அவரது காரை காவலர்கள் சுற்றி நிறுத்தும் போது காரில் இருந்து இறங்கிய சீக்கியர் தனது ஆயுதத்துடன் காவல் அதிகாரி வாகனத்தை நோக்கி ஓடி செல்கிறார் அச்சமயம் மற்றொரு வாகனத்தில் இருந்த காவல் அதிகாரி தனது கை துப்பாக்கி வைத்து சீக்கியரை மூன்று முறை துப்பாக்கியால் சூடுகிறார். அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுகிறார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்கள்.

இந்த தகவலை @theskindoctor13 என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

Post a Comment

0 Comments