குழந்தை பெற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்- சமந்தா! மாதம்பட்டி ரங்கராஜ் போன்று சமந்தாவும் கர்ப்பத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்வாரா?

 சமந்தா தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தமிழ் சினிமாவில் தமிழ் பெண்கள் முன்னணி நடிகையாக வர முடியாத என்பதை மாற்றியவர். 

நாக சைதன்யா சமந்தா  காதல் 

இவர் நாக சைதன்யாவை காதல் செய்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் உறவு மிக விரைவிலே முடிவுக்கு வந்தது இது தமிழ் மட்டும் தெலுங்கு திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 


ஆரம்பத்தில் இதற்கான காரணத்தை சமந்தா தெரிவிக்காமல் இருந்ததால் இவரைப் பற்றி தவறான தகவல்கள் வர ஆரம்பித்தது. பிறகு சமந்தா விவாகரத்துக்கான காரணமாக தனது உடல் நிலையை குறிப்பிட்டு

“divorce and health struggles broke her; it was a never-ending abyss”

சமந்தா நாக சைதன்யா பிரிவு 

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் திருமணம் விரைவில் நாக சைதன்யா கொடுத்த பெருந்தொகையை இவர் மறுத்ததால் இவர் மீது மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது.


சமந்தா நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு தனது சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவர் தன்னுடைய உடல் நலத்தை பேணுவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.


சமந்தா தற்பொழுது சினிமா தயாரிப்பாளர் ராஜ் நிதிமோர் உடன் இணைந்து பேசப்பட்டு வருகிறார். அவர்கள் இருவரும் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது இதற்கு சமந்தா தனது கடினமான காலங்களில் ராஜ் நிதிமோர் தன்னுடன் இருந்ததாக அறிவித்தார்.


ராஜ் நிதிமோர் ஏற்கனவே திருமணம் செய்து குழந்தைகள் உள்ள நிலையில் சமந்தாவின் பேட்டி ராஜ் நிதிமோர் குடும்பம் பிரிவதற்கு சமந்த காரணம் என்று தகவல்கள் வர . ராஜ் நிதி மோர் ஏற்கனவே விவரத்தை பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல்கள் வர இருவரும் அதனை மறுக்கவில்லை.


தற்பொழுது சமந்தா தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் தான் அதற்கான காலங்களை கடக்க விரும்பவில்லை என்றும் தனக்கான சரியான துணையுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனைப் பார்க்கும் பொழுது சமந்தா திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்றுக் பெற்றுக்கொள்ள தயாராகி விட்டாரா என்று கேள்வி வரத் தொடங்கியுள்ளது. 


சமீபத்திய மாதம்பட்டி ரங்கராஜ் தனது இரண்டாவது திருமணம் செய்ததை அறிவித்த ஒரு வாரத்தில் தன் மனைவி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனை பார்க்கும் பொழுது தற்பொழுது தமிழ்நாட்டில் குழந்தையை பெற்றுக் கொண்டு திருமணம் செய்யும் பழக்கம் சினிமா பிரபலங்களிடம் அதிகரித்து வருகிறது என்பதை காட்டுகிறது.

Post a Comment

0 Comments