உணவு ஆர்டர் செய்த பெண்ணின் மார்பகத்தை தொட்ட பிளிங்கிட் ஊழியர். சமூக வலைத்தளங்களில் பரவலானது தொடர்ந்து…



வளர்ச்சி அடைந்த நகரத்தில் தனியாக தங்கி வேலை பார்க்கும் பெண்.பிளிங்கிட் App மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். 

உணவு டெலிவரி கொண்டு வந்த பிளிங்கிட் ஊழியர் பெண் தனிமையில் இருப்பதை உணர்ந்து பெண்ணிடம் பணத்தைக் கொடுப்பது போல் பெண்ணை மார்பகத்தை தொட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவலானதும். பிளிங்கிட் நிறுவனம் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளது.

A woman who lives alone and works in a developed city orders food through the Blinkit app.

இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை. 

சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானது தொடர்ந்து. டெலிவரி ஊழியர்களின் செயல் மிகவும் அருவருக்கத்தக்கது. தனிமையில் இருக்கும் பெண்களை தவறாக பார்க்கும் இது போன்ற பிளிங்கிட் ஊழியரை சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

The Blinkit employee who brought the food delivery realized that the woman was lonely and touched her breast as if he was giving her money.

இது சம்பவம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் தைரியத்தை பாராட்ட வேண்டும். 

இல்லையென்றால் இவன் பல பெண்களிடம் இதேபோன்று தவறாக நடந்து கொள்வான்.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் மனதில் பெண்களைப் பற்றி தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய சமூக காணொளிகள் தணிக்கை செய்ததன் மூலம் பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். 

ஒரு சில மோசமான பெண்களை வைத்து அனைத்து பெண்களை பார்ப்பது இதுபோன்ற குற்ற செயல்கள் நடப்பதற்கு ஒரு காரணமாகவும் அமைகிறது.

தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் தண்டனை பெற்றுக் கொடுப்பதன் மூலம் வருங்காலத்தில் பெண்கள் மீதான பாலியல் வழக்குகள் குறையும்.



Post a Comment

0 Comments