பண்ணை வீட்டில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட நடிகை:

புயல் நடிகரின் திரைப்படத்தில் நடிக்க நடிகையிடம் நடிகரின் பண்ணை வீட்டில்   பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பண்ணை வீட்டை பிடித்து போக நடிகரின் வயதை கூட பொருட்படுத்தாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.

60 வயதை கடந்த நடிகர் 

சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தொடர்ந்து பட வாய்ப்புகளை வந்து கொண்டிருந்ததால் தனது காதலரை கழட்டி விட்ட நடிகை.

சினிமாவில் முன்னணி நடிகை என வர ஆசைப்பட்டு கிடைத்த நல்ல பெயரை பண்ணை வீட்டில் விருந்து சாப்பிட்டதால் பட வாய்ப்புகளை இல்லாமல் உள்ளார். 

பண்ணை வீட்டு நடிகர் வயதானவர் தனது அப்பா வயது உடையவருடன் பழகினால் தனது பெயர் அட்ஜஸ்ட்மென்ட் செய்திகளில் வராது என நினைத்து பண்ணை வீட்டு நடிகரிடம் நெருங்கி பழக ஆரம்பித்தார் ஒரு கட்டத்தில் நடிகரின் பேச்சு பிடித்துப் போக பண்ணை வீட்டில் குடியிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார். 

நடிகர் சுதாரித்துக் கொண்டதால் நடிகையின் அட்ஜஸ்மென்ட் சினிமா துறையில் பரவ ஆரம்பித்தது.

தற்பொழுது நடிகை பட வாய்ப்புகளை இழந்து வீட்டில் உள்ளார்.

இது போன்ற தகவல்கள் வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது இதன் வீடியோ கீழே உள்ளது.



Meyaadha Maan  

Kadaikutty Singam 

Monster

Mafia: Chapter 1 


Yaanai 

Thiruchitrambalam

Pathu Thala 

Demonte Colony 2

Black 

Indian 2 


Link 🔗 https://youtu.be/-nEFtn8K_Pw?si=SIT8tWctykfUcQFU


Tamilcinemanews 

Tamilcineaupdate 

Post a Comment

0 Comments