KPY பாலாவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது/ சர்வதேச கும்பலுடன் தொடர்புடையவரா?/ இந்தியாவிற்கு எதிராக செயல்படும் கும்பலுடன் பாலாவிற்கு தொடர்பா…

பாலா தமிழ்நாட்டில் எளிய குடும்பத்தில் பிறந்தவர்.நன்றாக படிக்கும் மாணவர். அவரது அம்மா பாலாவை மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். பாலா விஜயகாந்த் மீது இருந்த மோகத்தால் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டார்.

சினிமாவுக்குள் எளிதில் நுழைய முடியாததால். மேடை நாடகங்களில் நடித்து வந்தார். தன் திறமையால் விஜய் டிவியின் கலக்கப்போவது யார்? என்ற நிகழ்ச்சியின் மூலம் யார் இந்த பையன் என்று அனைவராலும் கேட்கப்பட்டார். 

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பாலாவின் காமெடி அவரது துருதுருவென நடிப்புகள் மக்களிடம் அவரை கொண்டு சென்றது.

பாலாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை உண்டு. தான் சினிமாவில் வளர்ந்த பிறகு ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விஜயகாந்த் பார்த்து கற்றுக் கொண்டு திரைத்துறைக்கு வந்தார் KPY பாலா.

KPY பாலா சின்னத்திரையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வளர்ந்து வரும் பொழுதே தன்னால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்து வந்தார்.

 வீடு இல்லாமல் இருந்த ஒரு ஏழை வயதானவருக்கு வீடு கட்டி கொடுத்தார் உடல் ஊனமுற்ற அவருக்கு விசைப்படகு வாங்கிக் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் அவரை கண்டுகொள்ளாத சினிமா பிரபலங்கள் அவரின் ஏழை மக்களுக்கு செய்யும் உதவி. தற்பொழுது தங்கள் மீது மக்களின் வெறுப்பாக மாறுவதை உணர்ந்து. தங்களுக்குத் தெரிந்த சமூக வலைதள பினாமிகளை வைத்து பாலாவிற்கு எதிராக நாட்டிற்கு எதிரான சமூக கும்பலுடன் தொடர்புடையவர் என்று. தேசத்திற்கு எதிரானவர் போன்ற பிம்பத்தை உருவாக்கி வருகிறது.

முன்னணி நடிகர்கள் தங்கள் இரவு பார்ட்டிகளுக்கு பல லட்சங்களை செலவழிக்கவும். அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்காகவும் தங்களிடம் பணம் இல்லாதது போல் காட்டி வருகிறார்கள். அவர்களின் இரவு பார்ட்டி விருந்தினை பற்றி எந்த youtube பிரபலங்களும் பேசுவதில்லை.

 தற்பொழுது ஒரு நடிகையுடன் இரவு பார்ட்டிக்கு 35 லட்சம் வாங்கியதைப் பற்றி பேசிய youtube பிரபலங்கள் யாரும் அதனை ஏழை எளிய மக்களுக்கு செலவளியுங்கள் என்று கூறியது இல்லை.

பாலாவிற்கு எதிராக பரப்பப்படும் அனைத்து விஷம செய்திகளும் முன்னணி நடிகர்களால் பணம் கொடுத்து பரப்பப்படுகிறது.

தாங்கள் சொகுசாக வாழ வேண்டும் பல பெண்களுடன் குடித்துவிட்டு இரவு பாட்டில் ஜாலியாக இருக்க வேண்டும். இதனை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வதற்கு நிறைய பணங்களை அவர்கள் செலவழிக்கிறார்கள். 

KPY பாலா ஏழ்மையில் இருந்து வளர்ந்து வந்தவர். அவருக்கு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. அவரைப் பற்றி அவதூறு பரப்ப எந்த ஒரு காரணம் இல்லாததால். 

KPY பாலா செய்யும் உதவிகளை வைத்து அவர் சர்வதேச கும்பலுடன் தொடர்பு என்றும் பணத்தை வாங்கிக் கொண்டு மிகவும் மோசமாக வர்ணித்து வருகிறார்கள்.

KPY பாலா தவறு செய்தால் அதனை கண்டுபிடிக்க காவல்துறையும் உள்ளது அவர்களிடம் சென்று புகார் தெரிவிக்காமல் பாலாவை பற்றி தவறுதலாக மக்களிடம் தெரியப்படுத்தி வருகிறார்கள்.

 அவர்களுக்கு தெரியும் KPY பாலா அனைத்தும் சரியாக செய்து வருகிறார். அவர் தனக்கு கிடைத்த பணத்தை வைத்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார். பாலா செய்வது பெரிய முன்னணி நடிகர்களை பாதிக்கும். 

சினிமாவில் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதாக நடிக்கும் ரஜினிகாந்த் கூட நிஜ வாழ்க்கையில் உதவிகளை செய்தது இல்லை. ரஜினி செய்த அனைத்து உதவிகளும் வருமானவரித்துறை இடம் இருந்து தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்க செய்தது. 

இப்படி வருமான வரித்துறை இடமிருந்து தங்களது வருமானத்தை பாதுகாக்க ஏழை மக்களுக்கு உதவி செய்வதாக கூறி வருமானத்தை காப்பாற்றும் நடிகர்கள் மத்தியில். KPY பாலா போன்று வளர்ந்து வரும் நல்ல மனிதர்களை வளர விட மாட்டார்கள்.

பாலாவிற்கு தேச துரோக பட்டம் கொடுத்து சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் செய்ய முன்னணி நடிகர்கள் திரை மறைவில் தங்கள் வேலையை காட்டி வருகிறார்கள்.






Post a Comment

0 Comments