கனவுக்கு உண்மைக்கும் இடையில் பெங்களூர் ரயில் பயணம் {unreserved}
இது என்னுடைய முதல் வெளிமாநில பயனும். இது மிகவும் சிறப்பாக உள்ளது. என என்னும் முன் என் மனம் என்னுள் பேசிய உண்மை இது.
நான் பகிரும் சில நினைவுகளை சிறிய வார்த்தைகளின் சிதறல்கள் மூலம். நான் பார்த்த இடத்தை நீங்கள் கடக்கும் போது என் நினைவுகள் உங்களுடன் பயணிக்கும் என்பதை, உங்களின் சில நிடங்களை நான் எரிக்க வேண்டும்.
நான் ஒரு ஏழை குடுத்தில் பிறந்தவன். நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென நினைத்தேன். எனது பலவீனங்களை கண்டறிய நினைத்தேன். என்னால் முடியாமல் சில காலங்கள் கழித்து இந்த ரயில் பயணம் சில உண்மைகளை எனக்குப் புரிய வைத்தது.
நான் படித்த புத்தகங்கள் அதில் நான் பார்த்த மனிதர்களை எடுத்துகாட்டிய விதம் அல்லது வெளிகாட்டிய சிறப்பு என்னை ஒரு இடத்தில் நிறுத்தி என் சிந்தனை செயல் இழந்த நிலையில் நிறுத்தி வைப்பதை நான் உணர்ந்தேன். பயணங்களில் சந்தித்த மனிதர்கள் நிஜத்தில் வாழும் வாழ்க்கையை அவர்களுடன் நான் இணைத்துக் கொண்டேன்.
தற்போது உணர்கிறேன். என் மூளைக்கு மனஅழுத்தம் தந்தது மற்றும் மன அழுத்தத்தில் இருப்பதாக என்னை நம்பவைத்து உள்ளது.
பின்வரும் பயணங்கள்.
என் தவறுகள் உண்மைக்கும் அதீத வார்த்தை களிப்புகள் என்னால், திணிப்பை தனியாக பிரித்து பார்க்காமல் வாழ்க்கையின் ஓட்டத்தில் சிந்திக்கும் திறனை இழந்த ஒருவன் இளமை கடக்க. உழைப்பு மட்டும் வாழ்த வாழ்க்கையில் மகிழ்ச்சியை முழுமையாக அடைய முடியாது.
வாழ்க்கையில் சமநிலையை முழுமை கிடைக்க. எதில் இருந்து நான் பெறவேண்டும். மனஅழுத்தம் எதனால் வந்தது? அதற்கு நீங்கள் படித்த சில வரிகளை முன் நினைத்துப் பாருங்கள்.
உளவியல் ரீதியாக மனிதர்களின் பலவீனங்கள் அறிந்தவர்கள்.
சில மனிதர்களின் அன்பை எதன் மூலம் பெற முடியும். அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு என்ன தேவை என்பது. நாம் பார்ப்போம்.
வாழ்க்கை மிக சிறியது அது இரண்டு ஏழிய வார்த்தைகளை நமக்கு கற்பிக்கும்.
1)பணம் இல்லாதவனுக்கு ஒரு கவலை.
2) பணம் இருக்கிறவனுக்கு வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி சமநிலைப்படுத்த
பணத்தைக் கடந்து புகழில் தேடுவான்.
இதன் புரிதல் கொண்ட மனிதர்கள் தன் வார்த்தைகளை மற்றவர்களின் மனதின் நிஜத்தை தன் கற்பனை அழுத்தம் மூலம் கற்பனை ஆதிக்கத்தை அவர்களின் சிந்தனைகளை தன் வழிக்கு கொண்டு வந்து பணத்திற்க்கும் புகழ்ச்சிக்கு இடையில் மனிதன் நடுநிலைப்படுத்தி சமநிலையை தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறார்கள்.
நிஜவாழ்க்கை பயணத்தின் போது.
நான் பயணித்த ரயில், என் கண் பார்த்த மனிதர்கள். கவலை முகத்தில் இருந்தும்,
உண்மை வாழ்க்கையை வாழ்ந்து, அவர்களுடன் என்னை இணைந்து.ஒரு சிறு தூக்கத்தில் கலைந்த கனவு போல் அவர்களைக் கடந்து வந்தேன். கனவு கலைந்து உயிர் வந்தது நிஜத்தில் பயணங்கள் அதிக அழுத்தத்தை என்னிடம் தந்தது.
அனைதது மனிதர்களும் சமம். என்பதை வரும் தலைமுறை வாழ. இன்றைய வாழ்க்கை வாழ்வதில் உள்ளது.
கற்பனை திணிப்பும், கற்பனை படைப்பும்.
நிஜத்தில் என்னிடமிருந்து விலகியது.
காலம் உண்மையை உணர்த்தாத வரை
பிம்பத்தின் கற்பனையில்.இப்பிறவி ஆளுமை,கற்பனைக்கு இரையாக நமது சிந்தனையை சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.
நான் ஆயிரத்தில் ஒருவன் - தலைவன் இல்லை.
கனவுக்கு இளமையை பலி கொடுத்து. வாழ்க்கையில் முதுமையை எண்ணி வறுமையில் சிந்திக்கும் ஒருவன்-ஆயிரத்தில்.
பயணம்- பாசம், நேசம், அரவணைப்பு, கண்ணீர்,பிரிவு,காதல், வலிகள்
கொடுக்கும் பொழுது புரிதல் தந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வோம்
பயணம் இனிதே இனிமை .
0 Comments