இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம். உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் அழுத்தத்திற்கும் அடிபணியாமல் இந்தியா தனது தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்தியாவின் தொழில்துறை உலகின் வல்லரசு நாடுகளின் ஏற்பட்ட மந்த நிலையை சரிகட்ட வளரும் நாடுகளில் இந்தியா போன்ற ஜனநாயகத்தை பின்பற்றும் நாட்டில் குறைந்த ஊதியத்தில் அதிக கல்வேறிவு பெற்ற இளைஞர்கள் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையை மாற்றி இந்தியா சீனா ஆகிய ஆசியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகள்.
நடுத்தர வர்க்கத்தை நம்பி இந்தியா
மக்களின் நுகர்வு திறன் அதிகரித்து வருவதை வருங்காலங்களில் இந்தியாவை இருந்து வெளிநாட்டிற்கு தொழில் முதலீடுக்காக சென்றவர்கள் மற்றும் வேலை தேடி சென்றவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பும் காலங்களை இது உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
மிகவும் வசதி படைத்த பெரும் பணக்காரர்கள் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு செல்ல, நாட்டின் உள்கட்ட அமைப்பில் போதிய முன்னேற்றம் இல்லாமல் இருந்ததே அவர்களுக்கு வெளிநாடு செல்ல முக்கிய காரணமாக இருந்தது.
இன்றைய இந்தியாவில் தொழில் புரட்சியின் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாட்டிற்கு சந்தைப்படுத்த குறைந்த ஊதியத்தில் திறமையான இளைஞர்கள் இந்தியாவில் இருப்பதாக உணர்கிறார்கள்.
நான்காம் கட்ட தொழிற்புரட்சி பெரும் முதலீட்டாளர்களாலும் கணிக்க முடியாத காலத்தில் பயணித்து வருகிறோம். முதலீட்டாளர்கள் தங்களது பணத்தினை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தி வருகிறார்கள்.
வல்லரசு நாடுகள் தனது கிரிப்டோ கரன்சியை தங்கத்திற்கு மாற்றாக கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்கள் இது அவர்களை உலக வல்லரசில் நிலைத்திருக்க செய்ய காரணமாக அமைகிறது. தொழில் புரட்சி உலகின் சிலிக்கான் வேலி உள்ள பெரும் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இவ்விரண்டு தொழில் புரட்சிகளும் பெரும் முதலீட்டாளர்களை தன் வலைக்குள் வீழ்த்த வல்லரசு நாடுகள் தங்களுக்குள் இருக்கும் பணத்தை வெளி நாடுகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவும் மிகுந்த கவனமாக செயல்பட்டு வருகிறார்கள். உலக வல்லரசாக உள்ள அமெரிக்காவும் தன் நாட்டின் செல்வங்களை பெறும் முதலாளிகளையும் வெளிநாட்டில் முதலீடு செய்வதையே தடுத்து வருகிறது.
அமெரிக்கா தனது செல்வத்தை பாதுகாக்கிறது
Intel போன்ற நிறுவனங்கள் அரசாங்கத்திடமிருந்து பெரும் சலுகைகளுக்கு அந்நிறுவனம் தனது 10% பங்குகளை அரசாங்கத்திடம் கொடுக்க முன்வந்துள்ளது இது அந் நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை இது தடுக்கும் ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய தொழில் புரட்சி ஏற்பட்டாலும் பெரும் முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்யாத வரை தனித்த நாடுகள் வல்லரசு என்ற கனவை ஏற்றுவது சாத்தியமாகாது.
0 Comments