200M பார்வையாளர்களைக் கடந்த Gold Sparrow பாடல்;-

 நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்(NEEK) திரைப்படத்தில் இடம்பெற்ற Gold Sparrow பாடல் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 2K தலைமுறையின் காதல் Sporrow இந்த பாடல் உள்ளது.

3 திரைப்படம்.

தனுஷின் நடிப்பில் “3” திரைப்படத்தில் இடம்பெற்ற “Why This Kolaveri” பாடல் தனுஷ்க்கு இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் அடையாளத்தை கொடுத்தது இப்பாடலுக்கு பின்பு தனுஷ் ஹிந்தியில் தனது நடிப்பு திறமையால் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்தார். 


மாரி 2  திரைப்படம் 

அதன்பின் மாரி 2 திரைப்படம் ரவுடி பேபி பாடல் 1.8 பில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்தியாவில் YouTube ல் நான்காவது இடத்தில் உள்ளது. அந்த வரிசையில். 


தனுஷிற்கு மேலும் ஒரு வெற்றியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த NEEK திரைப்படம் இடம்பெற்ற Golden Sporrow பாடல் youtubeபில் அதிக பார்வையாளர்களை பெற்று 200 மில்லியன் பார்வையார் கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு வருகிறது. 


சிறந்த பாடலாசிரியர்

தனுஷ் தனது சிறந்த நடிப்பால் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் தடம் பதித்து விட்டார். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் 2K தலைமுறையின் சிறந்த காதல் பாடல்களாக உள்ளது.இன்றைய அளவில் இளைஞர்களிடம் கவனத்தை ஈர்த்தது பாடல்களில் தனுஷின் பங்களிப்புகள் தமிழ் சினிமா பாடல்களில் முக்கியமானதாக உள்ளது.



Post a Comment

0 Comments