திரிஷா படிக்கும் பொழுது தனக்கு பிடித்த மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து. அதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். 1999 ஆம் ஆண்டு Miss Salem மற்றும் Miss Chennai, தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை ஆண்டு தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானார்.
நடிகை திரிஷா இவருடைய பூர்வீகம் சென்னை. இவரின் தந்தை கிருஷ்ணா Five Star Hotel Cook-யாக வேலை பார்த்து வந்தார். இவருடைய அம்மா உமா கிருஷ்ணா சிறு வயதில் இருந்து திரிஷாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய துணையாக இருந்துள்ளார். இவரின் வாழ்வியல் முறை பிராமின் குடும்பத்தைச் சார்ந்தது.
“Beautiful smile” Actress Trisha
2001 ஆம் ஆண்டு “Beautiful smile” பட்டத்தை பெற்றார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே திரைப்படத்தில் இரண்டு நடிகையில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆனார்.
2003 ஆம் ஆண்டு திரிஷாக்கு தமிழ் சினிமாவின் பொற்கால ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில் வெளியான “சாமி” திரைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைக்கான போட்டியில் தனது பெயரை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
2004 ஆம் ஆண்டு வெளிவந்த “கில்லி” திரைப்படம் இவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாற்றியது. அன்றில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு ஆளுமையாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.
“சிறந்த நடிகைக்கான Filmfare Award Trisha:
த்ரிஷா முன்னணி நடிகையாக தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் Varsham படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியை பெற்றார். இதனைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு வெளிவந்த, “Nuvvostanante Nenoddantanaa” திரைப்படம் “சிறந்த நடிகைக்கான Filmfare Award(Telugu)” பெற்று தந்தது.
இந்த தருணத்தில் நடிகை திரிஷா சிம்புவுடன் காதல் என்றும் அவர் நடித்த அலை திரைப்படத்தின் மூலம் இருவருக்குள்ளும் நட்பு உருவானதாகவும் தகவல்கள் பரவியது.
நெகட்டிவ் வீடியோ தாக்கம்/Negative Video Impact
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய உச்சியினை அடைந்த திரிஷா. அவரின் திரை பயணத்தில் அவரது பெயரை கலங்கப்படுத்தும் நோக்கில் திரிஷா ஹோட்டலில் குளிப்பது போன்ற வீடியோ இணையதளங்களில் வெளிவந்தது.
சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய ஆரம்ப கட்டத்தில் திரிஷாவை பற்றிய நெகட்டிவ் வீடியோ தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடமும் அவரைப் பற்றி தவறான எண்ணத்தை பரப்ப அவருக்கு எதிரானவர்கள் சிலரால் அந்த வீடியோ இணையதளத்தில் பரவியது.
திரிஷாவின் மன உறுதியும், பெண்களுக்கு முன் உதாரணமாக அவர் செயல்பட்ட விதமும், அவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகையாக மாற்றியது.
2014 ஆம் ஆண்டு “நெகட்டிவ் வீடியோ” சம்பந்தமாக முன்னணி பத்திரிகை செய்தி வெளியிட. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பிறகு பத்திரிக்கை மன்னிப்புக் கேட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பிறகு இந்த வீடியோ AI தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டதாக தகவல் பரவியது.
Trisha Real Life/திரிஷா நிஜ வாழ்க்கை:-
திரிஷாவின் சினிமா வாழ்க்கை போன்று அவருடைய நிஜ வாழ்க்கையில் வெற்றி பெறவில்லை.
20210 ஆம் ஆண்டு சிம்புவுடன் த்ரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்தார் திரைப்படத்துக்கு பிறகு இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் விதமாக திரைப்படத்திலும் இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்தார்கள். பிறகு இருவரும் இந்த தகவலை மறுத்தார்கள். நாங்கள் சிறந்த நண்பர்கள் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
:Radiancee Media Group நிறுவனர்,
சினிமா தயாரிப்பாளர் வருண் மனியன்வுடன் 2015 ஆம் ஆண்டு திரிஷாக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. சில மாதங்களிலேயே வருன்மனியன் குடும்பத்துடன் திரிஷா குடும்பத்திற்கு ஏற்பட்ட மன கசப்பால் இந்த நிச்சயதார்த்தம் முடிந்தது.
இதனை திரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் “Yes, Varun and I have parted ways. We are still good friends. I thank you all for your love and support.”
என்று உறுதிப்படுத்தினார். பிறகு வருன் மனியன் 2016 இல் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து செய்து கொண்டார்.
Rana Daggubathy உடன் த்ரிஷாவின் நட்பு நீண்ட காலமாக இருந்து வந்தது. ராணா தமிழ்நாடுக்கு வரும்பொழுது எல்லாம் திரிஷா வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இது அவருடன் நடிக்கும் சக நடிகர்கள் அனைவருக்கும் தெரியும். 2020 ஆம் ஆண்டு ராணா திருமணம் நடைபெற்ற பொழுது திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் “சிலர் தனது தேவையை பூர்த்தி செல்வதற்காக பழகுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
பின் சில மணி நேரத்தில் அதனை டெலிட் செய்து விட்டார்.
திரிஷா சினிமாவை தாண்டி மதுவிற்கு அடிமையானதாகவும். குடித்துவிட்டு காரை அவரை ஓட்டுவது. இதனால் பலமுறை காவல்துறையிடம் பிடிபட்டு எச்சரித்து அனுப்பி உள்ளதாக பல தகவல்கள் வெளிவந்தன.
திரிஷா பலமுறை தான் அரசியலுக்கு வருவதை பல பேட்டிகளில் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார். Trisha Vijay இணைந்து நடித்துள்ளார். அதில் பல வெற்றி படங்களை தமிழ் மக்களிடம் குறிப்பாக “கில்லி” திரைப்படம் இருவரையும் சிறந்த ஜோடியாக பேச வைத்தது. விஜய் தமிழக அரசியலில் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியினை பெறுவார் என்று அவரது மாநாட்டுக்கு வரும் கூட்டத்தை வைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு எதிராக மக்களிடம் மாற்றுக் கட்சியாக “விஜயின்,தமிழக வெற்றி கழகம்” நிலை நிறுத்தி உள்ளது.
விஜய்யுடன் Trisha நட்பு அவருடைய பிறந்த நாளில் இரவு 12 மணிக்கு முதல் நாளாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது. விஜயின் மனைவி சங்கீதா விஜய்யுடன் பிரிந்து லண்டனில் வசித்து வருவது. சக நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜயும்,திரிஷாவும் தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்தது.
இது போன்ற காரணங்கள் திரிஷாவின் விஜயும் சேர்த்து தகவல்கள் கசிந்து.
இதற்கு எதிராக திரிஷா எந்த ஒரு எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் தவிர்த்து வருகிறார்.
திரிஷா முதல் முறையாக Siima Award 2025 நிகழ்ச்சியில் வைத்து விஜய் குறித்து. விஜய் அதற்கு சரியான நபர் அவருடைய ஆசை நிறைவேறும் என்று தெரிவித்துள்ளார்.
Trisha இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு நாய் பிரியர், அனாதையாக விடப்பட்ட நாய் மற்றும் அடிபட்ட நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
காலம் கடந்தாலும் தனியாக இந்த சமுதாயத்தை எதிர்த்து போராடும் பெண்களுக்கு திரிஷா திறமையில் முன்மாதிரி பெண்களில் ஒருவர்.



0 Comments