ஆன்மாவை அடையும் வழி.
கடவுளின் படைப்பில் மனிதனுக்கு ஆன்மாவுடனான தொடர்பு.
கடவுள் மனிதனை படைத்தபோது, ஆண்–பெண் வேறுபாடு ஏன் உள்ளது என்பதற்கான கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமல் உள்ளது. அந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள, மனிதன் ஆன்மாவை சந்திக்கும் வலிமையை பெற்றவனாக மாற வேண்டும்.
கடவுளின் படைப்பில், ஆன்மாவின் கரு மனிதர்களிடையே எப்படி பரவியது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கடவுளிடமிருந்து உருவாகிய மனிதன், பூமியில் தன்னை கடவுளாக மாற்றிக்கொள்ள, இம்மண்ணில் வாழும் வாழ்க்கையை முடிவில்லாமல் தொடர விரும்பினான்.மனிதன், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளாக இருந்து வழிநடத்த, அழிவில்லா வாழ்வு வாழ விரும்பினான். அதற்காக, கடவுள் ஆன்மாவிற்கு கொடுத்த உயிர் உருவாகும் கருவை, மனிதன் ஆன்மாவுடன் உடன்படிக்கை செய்து பெற்றுக்கொண்டான்.
மனிதன், பூமியில் வாழும் வரை ஆன்மாவிற்கு உயிர் கொடுப்பேன் என உறுதி அளித்தான்.மனிதர்கள், கடவுளை அடையாமல், ஆன்மாவின் கருணையில் கீழ்படிந்து, வாழ்க்கையில் மறுவாழ்வு பெற்று, கடவுளாக மாறி பூமியை ஆட்சி செய்து வருகிறார்கள்.
ஆன்மா, மனிதர்களை கட்டுப்படுத்தி, தன்னை அடையும் மனிதர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தது.
இறைவனை அடையும் ஆசையில், ஆன்மாவின் கருணையில் இருந்து விலகி, பரிசுத்த உயிர்களாக வாழ்ந்து வரும் இறைப் பணியில் உள்ள இறைத்தூதர்கள், இறந்த பிறகு, அவர்களை ஆன்மா இறைவனிடம் அழைத்து சென்று வாழ்க்கைக்கு முடிவு கொடுத்தது.
கடவுளை தேடுபவர்களுக்கான பதில்.
மனிதன் வாழும் உலகில், “கடவுள் எங்கே?” என்று கேட்கிறார்கள். ஆன்மாவின் மொழியை கற்றுக்கொள்ளும் அறிவு தான், கடவுளை அடைய மனிதன் தேடும் பதில்
புத்தகத்தை முழுவதும் படிக்க 👇
புத்தகம் 30.3.2026 முதல் 3.4.2026 வரை 5 நாட்கள் அமேசானில் இலவசமாக கிடைக்கிறது புத்தகம் படிக்கும் விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

