தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் போட்டியில் ஹரிஷ் கல்யாண் நடித்த Diesel திரைப்படம்.

வெற்றிக்காக பல வருடங்களாக போராடிவரும் ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி படத்தில் தொடங்கி இன்று வரை தனது நடிப்பில் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வருகிறார். 

ஹரிஷ் கல்யாண் மற்றும் M.S. பாஸ்கர் நடித்த பார்க்கிங் திரைப்படம் சமீபத்தில் தேசிய விருது பெற்றது.

சிறந்த குணச்சித்திர நடிகர் விருதினை M.S.Bhaskar பெற்றிருந்தாலும் படத்தின் தனக்கான சிறந்த நடிப்பினை ஹரிஷ் கல்யாணHarish Kalyan வெளிப்படுத்தி இருந்த விதம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருக்கான போட்டியில் அவருக்கான இடம் லப்பர் பந்து திரைப்படம் மூலம் கவனிக்கக்கூடிய நடிகராக மாறி உள்ளார்.

தொடர் வெற்றிக்கான கதைகளை தேர்ந்தெடுத்து பார்க்கிங் மற்றும் ரப்பர் பந்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இவரது அடுத்த திரைப்படமான டீசல் தீபாவளி பந்தயத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Simbu has sung a song in the Harish Kalyan starrer Diesel.


இத்திரைப்படத்தை Third Eye Entertainment, SP Cinemas இணைந்து தயாரிக்கிறது, 

இப்படத்தின் இயக்குனர்- சண்முகம் முத்துச்சாமி 

இசை Dhibu Ninan Thomas

அதுல்யா ரவி, வினய் ராய் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

வினய் ராய் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைப்படத்தில் வில்லனாக மீண்டும் நடித்துள்ளார் 

இத்திரைப்படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடல் மிகுந்த எதிர்பார்ப்பை இப்படத்திற்கு கொடுத்துள்ளது.

தமிழ் சினிமா அடுத்த தலைமுறை முன்னணி நடிகர்கள் போட்டியில் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் நல்ல எதிர்காலமாக மாறுவார்.


ஹரிஷ் கல்யாண்; 


2. Aridhu Aridhu 

3. Sattapadi Kutram 


Tamilcinema, Tamil cinema Today, Tamilcinema update

Post a Comment

0 Comments