“இட்லி கடை” திரைவிமர்சனம்- அனைத்து YouTuber ஒரே மாதிரியான ரிவ்யூ- பணத்தால் வேக வைக்கப்படும் இட்லி. தனுஷ் படம் இல்லை? இன்பநிதி முதல் திரைப்படம்.


“இட்லி கடை” தனுஷ் நடித்து இயக்கிய திரைப்படம் உணர்வை மையமாக வைத்து, ஒரு இயக்குனராக வெற்றி பெற வேண்டும் என்று இத் திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

இத்திரைப்படத்தில்- சத்யராஜ், ராஜ்கிரன், அருண் விஜய், சமுத்திரக்கனி, பார்த்திபன், லட்சுமிமேனன், ஷாலினி பாண்டே, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தை ஆகாஷ் பாஸ்கர் மற்றும் தனுஷ் இணைந்து படத்தை தயாரித்து உள்ளார்கள். இத்திரைப்படத்தின் வெளியீட்டு பங்குதாரராக ரெட் ஜெயன்ட் மூவிஸ் உள்ளது. இன்ப நிதி தலைமை ஏற்ற பின் வெளியாகும் முதல் திரைப்படம். திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


படம் வெளியான பின்பு படத்திற்கான review வெளியிடும் YouTube அனைவரும் ஒரே மாதிரியான கருத்துக்களை முன்வைப்பது. படத்தின் கருவான மறந்து போன நாம் கிராமத்து மக்களின் உணர்வுகளை ஒரு இட்லி கடையின் மூலம் உறவுகளை நம் கண் முன் காட்டியதா “இட்லி கடை” திரைப்படம் என புரியாமல் பேசி இருப்பது. பணத்தால் இட்லி வேக வைக்க முயற்சி நடைபெறுகிறது.



படத்தின் உணர்வுகள் மக்களிடம் கொண்டு செல்ல திரைப்படம் தவறிவிட்டது. படத்தின் பாடல்கள் எதிர்பார்த்த அளவு இல்லை.


முன்னணி நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் இவர்களால் இட்லியின் சுவை கூட்டப்பட்டுள்ளது. 


படத்தின் அழுத்தமான உணர்வுகள் கார்ப்பரேட் ஊழியர்களால் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.


தனுஷ் தனது திரைப்பட நடிப்பில் அதிகம் கவனம் செலுத்துவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். என்பதை உண்மை. 


Red Giant Movies ன் இன்பநிதி வெளியிட்டில் படத்திற்கான முதல் ரிவ்யூ அனைத்தும் பாசிட்டிவாக வருகிறது அல்லது வர வைக்கப்படுகிறதா என தெரியவில்லை.



Post a Comment

0 Comments