முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் RAMBO திரைப்படத்தின் Trailer 04.10.25 அன்று 6:00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
RAMBO திரைப்படம் அக்டோபர் 10 அன்று சன் நெக்ஸ்ட் OTT யில் நேரடியாக வெளியிடப்படுகிறது.
இப்படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் 2021 இல் வெளிவந்த விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி திரைப்படம் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ரேம்போ திரைப்படத்தை சன் நெக்ஸ்டில் நேரடியாக வெளியிடுகிறார்கள் இப்படத்தில் Tanya Ravichandran, Abhirami, VTV Ganesh, Aysha முக்கிய கதாபாத்திரத்திலும் இசையமைப்பாளர் Ghibran இசையில் இப்படம் வெளிவர உள்ளது.
0 Comments