P R Sundar, Vijay ன் அரசியல் எதிரியாகும் financial Service Man/ தமிழ்நாடு ஊடகங்களின் பங்கு…

 P R Sundar, Vijay ன் அரசியல் எதிரியாகும் financial Service Man/

தமிழ்நாடு ஊடகங்களின் பங்கு…

வடிவேலு திரைப்பட வசனம். 

"அரசியல் செய்றியா! இல்லை அராஜகம் செய்றியா!”

     இன்றைய அரசியலில் Vijay க்கு காமெடியாக மாற்றிய வசனம்…

இந்த வசனம் தமிழ்நாடு அரசியலில் விஜயின் கட்சியினரை பார்த்து அனைத்து அரசியல் தலைவர்களும் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளார்கள்.

"அரசியல் செய்றியா! இல்லை தற்குறி அரசியல் செய்றியா!”


Vijay பின்னால் இருப்பது யார்? 


தமிழ்நாட்டு ஊடகங்கள் விஜய்க்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன! 


Tamilnadu political- vijayakanth;

 vijayakanth அரசியலுக்கு வந்த போது எதிர்த்த தமிழ்நாட்டு ஊடகங்கள்; விஜய்க்கு முழு ஆதரவு தருவதன் பின்னணி?

Tamil Nadu CM;

விஜய் தமிழ்நாட்டு முதல்வர் ஆவதற்கான தகுதி இதுதானா…. கரூரில் தனது கட்சித் தொண்டர்கள் உயிரிழந்த செய்தி கேட்டும் கரூரில் இல்லாமல் தனது வீட்டிற்கு சென்று இன்று வரை வெளிவராமல் இருப்பதும். தன் மீதான விமர்சனங்களை பணத்தால் சரி செய்ய முயற்சிப்பது ஒரு தகுதியா!


பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தாமல் அரசியல் கருத்துக் கணிப்பில் தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் சந்திக்காத, ஒரு கவுன்சிலர் கூட இல்லாத கட்சி தமிழக வெற்றி கழகம். TVK,தமிழக வெற்றி கழகத்தை மூன்றாவது மிகப் பெரிய கட்சியாகவும், 

விஜயை மூன்றாவது பிரதான தலைவராக காட்டப்படுவதின் காரணம் என்ன? 


Tamil Nadu politics; Caste votes/Religious votes/

தமிழ்நாட்டு அரசியலில் சிறுபான்மையினர் வாக்கு தேர்தல் வெற்றியினை தீர்மானிக்கும் காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதன் பின்னால் விஜய் வைத்துப் பார்க்கிறது. இன்றைய அரசியலை தீர்மானிக்கும் சக்திகள்.

DMK- kalaignar

 தமிழ்நாட்டில் அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி 76 ஆண்டுகள் கடந்து தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய வாக்காக சிறுபான்மையினரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்குகளும் அதிகம் உள்ளது. அண்ணாவின் மறைவிற்குப் பின் கலைஞர் கருணாநிதியின் வழிகாட்டுதலை திமுக பின்பற்றியதன் பிறகு தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கணக்குகள் எதிர்க்கட்சிக்கு கணிக்க முடியாததாக உள்ளது.இந்தியாவில் BJP கட்சியின் வளர்ச்சிக்கு திமுகவின் பங்கு மிகப் பெரியது. இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் முழுவதும் ஆட்சி செய்ய பிஜேபிக்கு, திமுகவின் அரசியல் கூட்டணி தேவை ஏற்பட்ட பொழுது. திமுகவில் கலைஞரின் வழிகாட்டுதல் படி பிஜேபி இந்தியாவை ஐந்தாண்டுகள் முழுவதும் ஆட்சி செய்தது. இதுவே பின் நாட்களில் பிஜேபி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தனது கட்சியை பலப்படுத்த உதவியது.


கரூர் சம்பவத்தில் விஜய்க்கு எதிரான திமுகவின் நடவடிக்கை மக்கள் மத்தியில் விஜயின் மீது மக்களின் அனுதாப வாக்கு என திமுகவின் வாக்கு சிதறி விடக்கூடாது என்று நிதானமாக தனது நிலைப்பாட்டை சாதுரியமாக எடுத்துள்ளது. 


ஒரு எதிரி தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான், என்றால் வேடிக்கை பார்ப்பது சிறந்தது. 


தமிழக வெற்றி கழகம் வரும் தேர்தலில் ADMK கூட்டணி இணைவதை தவிர வேறு வழி இல்லை என்ற அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 


அரசியலில் சில கடினமான முடிவுகள் எதிர்காலத்தை நினைத்து எடுக்கும் போது தலைமை கடினமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனை உணர்ந்து கூட்டணி முடிவினை தமிழக வெற்றி கழகம் எடுக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் DMK மற்றும் ADMK என்ற இரு யானையின் ஒன்று அடி சறுக்கு வேண்டும். 


ADMK கூட்டணியில் இணைவதை விட AIADMK யை மூன்றாவது கட்சியாக மாற்றுவது விஜயின் அரசியல் எதிர்காலம் தலைமை பண்பை விஜய்க்கு ஏற்படும் சூழ்நிலை உண்டாகும்.



இன்றைய அரசியல் சூழ்நிலையில் விஜய்க்கு எதிராக அரசியல் கட்சிகள் பேச தவிர்ப்பது. கூட்டணியை தீர்மானிக்கும் வரை இருக்கும்.


P.R.Sundar தொடர்ச்சியாக Vijay பற்றி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.‌ குறிப்பாக தமிழக ஊடகங்கள் விஜயை பற்றி அதிகப்படியாக உயர்த்தி பிடிப்பது, ஊடகங்கள் விஜயை பெருசாக மக்கள் மத்தியில் காட்ட முயற்சிக்கின்றது. 


கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட 41 பலி மக்களிடம் விஜயை பற்றி எதிர்கால சிந்தனைகள் தலைவர் பண்புக்கு தகுதியானவரா என்பதை சிந்திக்க வைத்துள்ளது. 


அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்கள் தேவை அரசியலில் சத்திரியர்களை விட சாணக்கியர்களை அதிகம் இருப்பார்கள் இதைப் புரிந்து அரசியலில் ஈடுபடுபவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியும். 

மாட்டுக்கு மூக்கணக்கயிறு யாரிடம் இருப்பது என்பதுதான் அரசியல்













Post a Comment

0 Comments