இன்றைய தலைமுறைகள் தங்களது பொழுதுபோக்கு நடனமாடும் வீடியோக்களை Youtube பதிவேற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள்.
சிலர் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி தமிழ்நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆகிறார்கள். சினிமா நடிகர்களுக்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு youtube பிரபலங்களுக்கும் கிடைக்கிறது.
இது இன்றைய தலைமுறையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு அவர்கள் youtube-ஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்
Cinema Goats சார்பாக யூடியூப்பில் பிரபலமான வீடியோக்களை தேர்ந்தெடுத்து காட்டுகிறது.
0 Comments