ரம்யா பாண்டியன் சமீபத்தில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்கு சென்றார். சினிமா படங்கள் சரியாக அமையாததால் திருமணம் செய்து கொண்டவர்.பிறகு சினிமாவிற்கு வர மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டார். தற்பொழுது சமூக வலைதளங்களில் முன்பை விட மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இடுப்பு வைத்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன். youtubeல் யோகா கற்றுத்தரும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் அவர் மிகவும் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
அவரது Yoga கற்றுத்தரும் வீடியோவில் அதிக கவர்ச்சி காட்டி . எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய
வகையில் அவருடைய Yoga கற்றுத்தரும் வீடியோக்கள் உள்ளது என குடும்பத்தினர் எதிர்ப்பிற்கு பிறகு சில வீடியோக்களை அளித்துள்ளார்.
ரம்யா பாண்டியன் YouTube Activa வாக இருப்பது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டிய ஆசையில் பதிவிட்டார இல்லை யூட்யூபில் அதிக View பெற வேண்டி கவர்ச்சிகரமான வீடியோக்களை வெளியிடுகிறார் என்பதை வரும் காலத்தில் அவருடைய திரைப்படங்கள் வருகிறது என்று பார்க்கலாம்.
0 Comments