Dhruv Vikram, நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக்டோபர் 17 தீபாவளிக்கு திரைக்கு வரும் பைசன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில். துருவ் விக்ரமின் பேச்சு அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.
Dhruv Vikram, Vikram, Mari Selvaraj, Bison movie
Mari Selvaraj திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரை திரையில் தத்ரூபமாக வெளிக்காட்டும் அவரின் படைப்புகள்.
அந்த வரிசையில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் Bison திரைப்படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் துருவ் விக்ரம் இது என்னுடைய முதல் படமாக இருக்கும் என்னுடைய முதல் இரண்டு படங்களை நீங்கள் பார்க்காமல் இருக்கலாம். அல்லது அதை நீங்கள் பார்க்க வேண்டாம் எனக் கூறியது தனது முதல் இரண்டு படத்தின் இயக்குனரையும் அவமதித்து உள்ளார்.
துருவ் விக்ரம் பொது நிகழ்ச்சியில் எவ்வாறு பேச வேண்டும் என்பதை அவர் தந்தை விக்ரம் சரியாக வழி காட்டவில்லை என்பதே இது காட்டுகிறது.
விக்ரம் சினிமாவில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனது முதல் வெற்றியை பதிவு செய்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். அவர் பத்திரிக்கை சந்திப்பில் எந்த இயக்குனரையும் அவமதித்தது இல்லை.
அவரது மகன் துருவ் விக்ரம் பைசன் படத்தின் தனது முதல் இரண்டு இயக்குனரை பற்றி தரம் தாழ்த்தி பேசியது ராஜா வீட்டு கண்ணு குட்டிக்கு வெற்றிக்காக போராடும் ஒவ்வொரு இயக்குனரின் வலியை துருவ்விக்ரம் உணரவில்லை.
வசதியான வீட்டுப் பிள்ளையாக சினிமாவில் பொழுதுபோக்காக நடிக்கும் துருவ் விக்ரம் போன்ற நடிகர்களை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்யும் இயக்குனர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.
0 Comments