திருடுவது மிகவும் எளியது: AI தொழில்நுட்பத்தில் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதா இல்லை ஆபத்தானதா.

used for theft is becoming popular

சமூக வலைத்தளங்கள் புதிய கண்டுபிடிப்புகளை பிரபலப்படுத்தும்.

அதிக மக்களிடம் சென்று சேரும் பொழுது அந்த கண்டுபிடிப்பு அதிகம் ட்ரெண்டிங் ஆகும்.

தற்பொழுது சமூக வலைதளத்தில் புதிய கண்டுபிடிப்பு பற்றி விளக்கும் வீடியோ ஒன்று பிரபலமாகி வருகிறது.

பழைய கால திரைப்படத்தில் திருடர்கள் அரண்மனைய் கோட்டை சுவரில் திருடுவதற்கு பயன்படுத்தும் உடும்பின் மீது கயிறு கட்டி மேலே ஏறும் முறையை பின்பற்றி தற்பொழுது நவீன AI தொழில்நுட்பத்தில் திருட்டுக்கு அதிகம் பயன்படுத்த வகையில் கண்டுபிடிப்பு ஒன்று பிரபலமாகி வருகிறது.

அதன் வீடியோ இங்கே.

A breakthrough in modern AI technology that could be used for theft is becoming popular.



 

Post a Comment

0 Comments