Safety Zone உடைத்த திமுக.
மாநில ஆளுங்க கட்சி மத்திய ஆளும் கட்சி இரண்டையும் கடுமையாக விமர்சித்து வந்த விஜய். Safety Zone ல் கவனமாக இருந்து வந்தார். அரசியல் பின்புலம் இல்லாத விஜய் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அரசியல் பேசி வந்தது. 2026 தேர்தலில் தனது அரசியல் அடித்தளம் வலுவாக அமைத்திட திட்ட ஒருங்கிணைப்போடு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் தேர்தல் யுத்தியை கடைப்பிடித்து வந்தார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து எதிர்க்கட்சி அந்தஸ்தில் உட்கார்ந்து விஜயகாந்த் தமிழ்நாட்டு தொலைக்காட்சி ஊடகங்கள் அவரை குடிகாரனாக காட்டி விஜயகாந்த் தோற்கடிக்கும் அளவிற்கு கொண்டு சென்று.இன்று அந்தக் கட்சியை யாரும் கூட்டணிக்கு கூப்பிடும் அளவிற்கு கூட இல்லை.
இதுபோன்ற நிலைமைகளை முன்கூட்டியே உணர்ந்த விஜய் பத்திரிக்கை சந்திப்புகளை தவிர்த்து வந்தார். அதிக அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பேசாத விஜய் நேரிடையாக அரசியலில் இறங்கும் போது பத்திரிகைகளில் கேள்விகளுக்கு மக்கள் மத்தியில் எதிர்மறையான பிம்பத்தை விஜயின் மீது காட்டி விடும்.
விஜய பற்றி பேசுவதற்கு காரணம் கிடைக்காமல் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தொடர்ந்து அமைதி காத்து வர நிலையில் சீமானின் தமிழர் உணர்வு கொள்கையில் இருந்து திராவிட சித்தாந்தத்தை விஜய் ஏற்றுக்கொண்டது. கட்சியை ஆரம்பிக்கும் முன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்கும் எண்ணத்துடனே விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார்.
சீமானின் வளர்ச்சியை தடுக்கும் .
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளையும் மத்தியில் பிஜேபி மட்டும் காங்கிரசையும் அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நிற்கும் சீமான் பல வழக்குகளை சந்தித்து இன்று வரை நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
விஜய் அதிகாரத்தில் உள்ள இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் முன் மிகுந்த கவனமாக இருந்திருக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள திமுகவை அரசியலில் அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் மத்தியில் பிஜேபி குறியாக உள்ளது.
புதிய கட்சியும் தமிழக சிறுபான்மை ஓட்டும்.
ஒரு மாநில கட்சியாக புதிய கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கும் போது அந்த மாநில ஆளும் கட்சியை எதிர்ப்பது சிறந்த அரசியல் வெளிப்பாடு. மத்தியில் ஆளும் பிஜேபியை ஆரம்பத்திலே எதிர்த்தது. ADMK உடன் கூட்டணி இல் உள்ள பிஜேபி எந்த சந்தர்ப்பத்திலும் ADMK யை கூட்டணியில் இருந்து வெளியேற்ற நினைக்காது. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை.அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை விஜய் இந்த தேர்தலில் பிஜேபி என்ற ஒரு கட்சியால் இழந்து நிற்கிறார்.
சிறுபான்மை ஓட்டுகளை குறி வைக்கும் திமுக கட்சியை பின்பற்றி புதிதாக வரும் அனைவரும் பிஜேபியை எதிர்த்து வருகிறார்கள். அதில் விஜய் சிக்கிக் கொள்ள. தற்பொழுது நடந்துள்ள கரூர் பிரச்சாரக் கூட்ட உயிர் பலி விவகாரத்தில் திமுகவின் அதிகார பசி தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பத்திலேயே அழித்துவிடும்.
விஜய்யின் தவறான பிஜேபி கணிப்பு.
தப்பிப்பதற்கு இருந்த நல்ல வாய்ப்பையும் பிஜேபி என்ற ஒரே காரணத்துக்காக கூட்டணியில் இருந்து தனித்து நின்றதன் விளைவு ADMK மற்றும் BJP கட்சிகள் விஜயின் அடுத்த நகர்வை வெளியே இருந்து பார்க்குமே தவிர தனக்கு எதிராக புதிய ஒரு அரசியல் கட்சியை வளர்த்து விடுவதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள்.
விஜய்க்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்திற்கு காரணம் கிடைக்க ஆளும் மகிழ்ச்சியான திமுக மற்றும் அதிமுக மிக கவனமாக கையாளும். வரும் தேர்தலில் முடிவு விஜய் அரசியலை விட்டு அனுப்பி விடுவார்கள்.
0 Comments