Orcas Whale சாகச விளையாட்டு நிகழ்வுகள் போது பலமுறைகள் தனது ட்ரெயினர் மீது தாக்குதலில்

 Orcas என்பது கடலில் வாழும் டால்பின் வகை குடும்பத்தைச் சார்ந்து ராட்சத திமிங்கலம். இது வேட்டையாடும் தன்மையில் கடல் சுறா மற்றும் திமிங்கலத்தின் தன்மையை ஒற்று இருப்பதால் இது மிகவும் ஆபத்தான உயிரினமாக கருதப்படுகிறது.



Orcas Whale பயிற்சி அளிக்கும் whales trainer அதனுடன் ஒரு இனக்கமான உறவை குழந்தை பருவத்தில் இருந்து பழகிக் கொடுத்து வந்தாலும் சில நேர அதன் பூர்வீக உணவு வேட்டையாடும் முறை அதன் குணத்தில் சில நேரம் வெளிப்படும்.


Orcas கடலில் தனது வாயின் முலம்சிறிய சூறாவளி போன்ற சுழற்சியை கடலில் ஏற்படுத்தி மீன் கூட்டங்களை சுற்றி ஒரு வலை போன்று அழுத்தம் கொடுத்து தன் வாய்க்குள் உரிந்து கொள்ளும்.



Orcas Whale சாகச விளையாட்டு நிகழ்வுகள் போது பலமுறைகள் தனது ட்ரெயினர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.


அதன் காணொளியை காண மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Post a Comment

0 Comments