நாம் இன்று வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து நோய்களுக்கும் ஆரம்ப

 நாம் இன்று வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து நோய்களுக்கும் ஆரம்ப கட்டம் நமது குடலில் இருந்து தோன்றுகிறது.


 உணவை செரிமானச் செய்யும் குடலை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது. நோய் உருவாக காரணமாக அமைகிறது.

இயற்கை நமக்கு கொடுத்த மிகவும் அற்புதமான வாழ்க்கையில் நோய் இல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் கட்டுப்பாடுடன் இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொண்டு வாழ்ந்ததை அது காட்டும்.


இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகள் கிடைப்பது கடினமாகிவிட்டது. கிடைக்கும் உணவுகளை ஆரோக்கியமாக பயன்படுத்த தவறியது மனிதன் தனக்கான வியாதிகளை உருவாக்க ஆரம்பிக்கிறான்.


ஃபாஸ்ட் ஃபுட் என்று நம் உட்கொள்ளும் உணவுகள் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.

இயற்கை உணவுகளை சாப்பிட மறுத்து கெமிக்கல் உணவுக்கு நமது நாக்கு அடிமையானது விளைவுகள். உடலில் செரிமான தன்மை குறைந்து அடுத்த தலைமுறை நோயை உண்டாக்கும் மிகக் கொடிய வாழ்வியல் முறையை பின்பற்றி வருகிறோம்.


வசதியான மனிதர்கள் இயற்கை உணவுகள் ஆரோக்கியமான சூழ்நிலைகள் சுத்தமான குடிநீர் ஆரோக்கியமான மனிதர்களின் தேடி தனக்கான ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். பணத்தை சம்பாதிப்பதே குறிக்கோளாகக் கொண்டு வேகமாக ஓடும் இன்றைய காலத்தில் உடலையும் மனதையும் கவனிக்க தவறியதன் விளைவு சம்பாதித்த பணத்தை அனைத்தையும் மருத்துவமனையில் கொண்டு செலவழிக்கிறோம்.


வீட்டில் சமைத்து சாப்பிடுவதை தவிர்க்கும் இன்றைய தலைமுறைகள் கவனிக்க வேண்டியது.

நமது உடலுக்கு சக்தியை தரக்கூடிய உணவுகளை செரிமானச் செய்யும் குடலை பராமரிக்கும் வழிகளை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.குடலை ஆரோக்கியமாக வைக்க பயன்படுத்தப்படும் உணவுகளை பார்ப்போம் .


Guar. 

Guar இயற்கையில் நரம்புகளுக்கு பலப்படுத்தும் உணவாக இருப்பது மட்டுமல்லாமல் வயிற்றில் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் ஜீரண சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது இதனை இந்தியவில் வடகமாக காய வைத்து சாப்பிட்டு வந்தார்கள். 

இதில் உள்ள பொட்டாசியம் நார்ச்சத்துக்கள் இதயத்தை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

எலும்பு மற்றும் பற்களை பாதுகாக்கிறது நீரிழிவு நோயை தடுக்கிறது.

இயற்கையாகவே Guar சமைக்காமல் உட்கொள்ளும் பொழுது அது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி மனநிலையை சீராக்குகிறது.

விட்டமின்கள் சி மற்றும் ஏ அதிக அளவில் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 


 நரம்பு மண்டலங்கள் பலப்படுத்தும் உணவுகள் பெரும்பாலும் நல்ல உணவுகளை உட்கொள்ளும் மனநிலைக்கு மனிதர்களை தள்ளுகிறது. Guar நீங்கள் மாதத்துக்கு இரண்டு முறை இயற்கையாக ஜூஸ் செய்து எடுத்துக் கொள்ளும் பொழுது அது குடலையும் நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தி உங்களின் வாழ்க்கையை மிகவும் சுறுசுறுப்பாகவும் இயற்கை அழகாகவும் உங்களை மாற்றுகிறது.



Post a Comment

0 Comments