இந்தியா பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் பாதுகாப்பான வாரமாக இருக்க அக்டோபர் மாதம் அமெரிக்கா Fed வட்டி விகித குறைப்பு 90% சாத்தியமான சூழ்நிலை நிலவுவதால் தங்கத்தின் மீதான கவர்ச்சி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் உட்பட மற்ற நாடுகளுக்கு அதிக வரியை விதிப்பதன் மூலம் அந்த நாடுகளின் முதலீடுகள் அமெரிக்காவின் பக்கம் கொண்டு வரும் டொனால்ட் டிரம்ப் முயற்சியின் மற்றொரு வெற்றியாக சுவிட்சர்லாந்து அமெரிக்காவின் தங்க உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
அமெரிக்காவின் Fed வட்டி விகித குறைப்பு 0.25% என்பது 90% சாத்தியமாகும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் Bitcoin கவனம் செலுத்துகிறார்கள்.
அமெரிக்காவின் கருவூல மகசூல் கடந்த 10 ஆண்டுகளில் 0.03% குறைந்து 4.141% அளவில் உள்ளது. கருவூல பத்திரங்களின் வட்டி விகித குறைப்பு தங்கத்தின் மீதான வலுவான ஏற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இந்தியா பங்கு சந்தை Sensex -80444 என்ற உயர்வுடன் 80. புள்ளிகள் ஏற்றத்துடன் உள்ளது. வரும் வாரங்களிலும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றமாக இருக்கும்.
“America fed” வட்டி விகித குறைப்பு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வரை
0 Comments