இட்லி கடை:-நடிப்பை தாண்டி தனுஷின் வெற்றி பயணத்தில் இயக்குனராக சாதித்த தனுஷுக்கு அடுத்த படமாக இட்லி கடையில் உணர்வுபூர்வமான கிராமத்து வாழ்க்கையை திரையில் காட்ட முயற்சி செய்துள்ளார்.
இன்றைய இளைய தலைமுறைகள் பணத்திற்காக வேறு ஒருவரிடம் வேலை பார்க்க. தன் திறமையையும் நிம்மதியையும் இழந்த பின் பணத்தை வைத்து அதை எவ்வாறு சரி கட்டுகிறார்கள்.
இல்லை அதிலிருந்து மீண்டு தனக்கான அங்கீகாரத்தை தேடிக்கொள்ள தன்னுடைய பூர்வீக தொழிலில் கிடைக்கும் நிம்மதியைத் தேடி கிராமத்திற்கு வரும் தனுஷ்.
திறமையான தொழிலாளியான தனுஷ் நம்பி நிறுவனங்களில் முதலீடு செய்யும் பெரும் பணக்காரர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் அருண் விஜய் நடித்துள்ளார்.
படத்தில் கிராமத்து போலீஸ் அதிகாரியாக பார்த்திபன் கிராமத்து பெரிய தலை கட்டாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளார்கள்.
இவர்களுக்கு இடையே நடக்கும் கிராமத்து இட்லி கடையின் மீதான உணர்வுபூர்வமான உணர்வை மக்கள் கண் முன் காட்டி இட்லி மக்கள் சாப்பிடுவார்களா என்பதை திரையில் பார்ப்போம்.
இந்தப் படத்தின் திரைக்கதையை பார்க்கும் பொழுது இது வேலையில்லா பட்டதாரி படத்தை நினைவு படுத்துகிறது.
வேலையில்லா பட்டதாரி போல் உணர்வு பூர்வமாக மக்களை சென்று சேருமா.
இல்லை வேலையில்லா பட்டதாரி 2 போல் வேகாத இட்லி யா மாறுமா இட்லி கடை…
படத்தின் டிரைலர் கீழே..
0 Comments